Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 16, 2021

10th, ITI, Degree முடித்தவர்களுக்கு வேலை.. 1,074 காலியிடங்கள்.!!!

இந்திய சரக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் மேனேஜர்.

காலிப்பணியிடங்கள்: 1,074.

வயது: 18-30 .

சம்பளம்: ரூ.25,000 - ரூ.1,60,000.

கல்வித் தகுதி: 10th, ITI, Diplamo, Degree, B.E, MBA, PGDBA, PGDBM.

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 23 .

மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள www.dfccl.gov.in

No comments:

Post a Comment