தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, May 24, 2021
Home
கல்விச்செய்திகள்
தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment