JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, May 19, 2021

சென்னை பல்கலைக்கழகத்தில்.. மாணவர் சேர்க்கை தொடக்கம்.!!!


சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமோ,டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் https://egovernance.unom.ac.in/cbcs2122 என்ற இணையத்தின் சென்று. விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.354. விண்ணப்பிக்க கடைசி தேதி: முதுகலை படிப்புகள் ஜூன் 15, முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 15. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment