Subscribe Us

Monday, May 17, 2021

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed