JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : AI Airport Service Limited
மொத்த காலியிடங்கள்: 15
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager-Finance - 04
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணியிடம்: தில்லி, கொல்கத்தா, சென்னை
தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Cost Accountant -இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Officer-Accounts - 07
சம்பளம்: மாதம் ரூ.32,200
பணியிடம்: தில்லி, கொல்கத்தை, மும்பை, சென்னை
தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy அல்லது MBA (Finance) போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Assistant-Accounts - 04
சம்பளம்: மாதம் ரூ.21,300
பணியிடம்: மும்பை, தில்லி
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திரையிடல், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து hrhq.aiasl@airindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2021
மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in அல்லது http://www.airindia.in/writereaddata/Portal/career/937_1_AIASL-ADVT.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment