Friday, May 14, 2021

சென்னை பல்கலை 'அட்மிஷன்' துவக்கம்

சென்னை பல்கலையின் பல்வேறு துறைகளில், மாணவர் சேர்க்கை பதிவு துவங்கியுள்ளது. 

இது குறித்து பொறுப்பு பதிவாளர் மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பல்கலையில் பல்வேறு துறைகளில், 2021- - 22ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கு, ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.விருப்பமுள்ள மாணவர்கள், www.unom.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment