JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் தொடர்பாக தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரிடம் தனி ஊதியம் ஆனது அகவிலைபடி கணக்கீட்டீருக்கும், ஆண்டு ஊதிய உயர்வுக்கும், ஈட்டிய விடுப்பு சரண்டருக்கும், ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நேரடியான வரிகள் உள்ள அரசாணையின் நகலை வழங்க வேண்டுமென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு கருவூல ஆணையரிடம் இருந்து தனியர் கோரிய தகவல் இவ்வலுவலகத்தில் இல்லை என்று பதில் வழங்கியுள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment