Subscribe Us

Sunday, May 9, 2021

மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு TNGCTA வாழ்த்து




தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இனிதே நல்லாட்சியினைத் தொடங்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு அமைச்சர் கே. பொன்முடி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக கழகப் பொதுச்செயலர் மற்றும் இணைச் செயலர் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இரா. தாமோதரன்
பொதுச்செயலர், TNGCTA
தேதி : 08.05.2020

No comments:

Post a Comment

Popular Feed