
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் வேலை.!!! 1515 காலிப்பணியிடங்கள்.
10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் வேலை.!!! 1515 காலிப்பணியிடங்கள்.
இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் - Indian Air Force
பணியின் பெயர் - LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various
பணியிடங்கள் - 1515
கடைசி தேதி - 28.06.2021
கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 25
மேலும் தகவல்களுக்கு: https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf









No comments:
Post a Comment