Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 23, 2021

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை..!!!! 9984 காலிப்பணியிடங்கள்


தமிழ்நாடு தேசிய தொழில் சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: office assistant, junior assistant, etc,.

காலிப்பணியிடங்கள்: 9,984

வயது: 18 க்கு மேல்

சம்பளம்: ரூ.20,000 - ரூ.80,000

கல்வி தகுதி: 10th, 12th, any degree, diploma, engineering, PG

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ncs.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment