JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, June 27, 2021

12th Public Exam Mark Calculator 2021

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வெளியீட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மதிப்பெண் கணக்கிடும் முறை ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தளத்தில் காண்பிக்கப்படும் மதிப்பெண்கள் 99.9% சரியானதாக இருக்கும்.

இங்கு காண்பிக்கப்படும் மதிப்பெண்கள் ஏதும் சேமிக்க படவில்லை .

மேலும் இந்த பயனுள்ள பதிவை தங்களுக்கு தெரிந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் , பள்ளி நிர்வாகத்திற்கும் பகிரவும்.
பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை முழுமையாக காணவும்.

No comments:

Post a Comment