Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 8, 2021

15 முக்கிய மருத்துவப் பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம்.




முகக் கவசம், சானிட்டைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.

என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது- தமிழக அரசு.

பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயம்.

சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்- தமிழக அரசு.

No comments:

Post a Comment