JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
21.1.2019 முதல் 30.1.2019வரை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஊதியப் பிடித்தம் , பணிமாறுதல்,பதவி உயர்வு நிறுத்தம் உட்பட விபரம் கோரப்பட்டுள்ளது.ஜோக்டோ ஜியோ போராட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பலகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்காமல் போனது தான். அவர்களுக்காக ஒரு விபரம் கோரப்பட்டுள்ளது.
பதவி உயரவு நிறுததம செய்யப்பட்டு இருப்பின் தற்போது முன் தேதியிட்டு பதவி உயரவு அளித்திட தகுதியாைவரா? என்ற விவரம்
போராட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு தற்காலிகமானது. போராட்டம் மட்டுமே நிரந்தரமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
click here to download-dir.pro
No comments:
Post a Comment