JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நெல்லை அரசு அருங் காட்சிபகமும் , ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை , ஆராய்ச்சிமையம் ஆகியவை இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை இணைய தளம் மூலம் நடத்துகிறது. அருங்காட் சிகமும் அரும்பணிகளும் என்ற தலைப்பில் நாளை ( 11ம்தேதி ) தொடங்கி 17 ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இதில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் , ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களும் பங்கேற்கலாம் .7 நாட்களும் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டும். விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 94449 73246 மற்றும் 98654 09524 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment