காலிப்பணியிடம் கல்லூரிகளுக்கு உத்தரவு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, June 1, 2021

காலிப்பணியிடம் கல்லூரிகளுக்கு உத்தரவு.

கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரண சந்திரன் , அரசுக் கல் லூரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை :

அரசுகலை , அறிவியல்மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2020 21 - ம் கல்வியாண்டு ஏற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிட விவரம் குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது . இதையடுத்து தங்கள் கல்லூரியில் பதவி உயர்வு , பணி துறப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிட விவரங்களை ஜூன் 4 - ம் தேதிக்குள் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.No comments:

Post a Comment

Post Top Ad