Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 28, 2021

பள்ளியில் உள்ள தகவல் பலகையில் எழுதப்பட வேண்டிய விபரங்கள்

1)தமிழக ஆளுநர்: மேதகு, பன்வாரிலால் புரோகித்

2) தமிழக முதலமைச்சர்: மாண்புமிகு, மு.க.ஸ்டாலின்

3)பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: மதிப்புமிகு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி

4) பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலாளர் : திருமதி, காகர்லா உஷா இஆப

5) பள்ளிக்கல்வித்துறை ஆணையர்: திரு.K.நந்தகுமார், இஆப

6) மாநிலத்திட்ட இயக்குநர் : திரு. R.சுதன் இஆப

7) தொடக்கக்கல்வி இயக்குநர்: திரு. முத்து பழனிச்சாமி

8) மாவட்ட ஆட்சித் தலைவர் : .... 

9) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: ....

10) மாவட்டக் கல்வி அலுவலர்: ....

11) வட்டாரக் கல்வி அலுவலர் -1: .......

12) வட்டாரக் கல்வி அலுவலர் - 2 : .....

13) வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு):......

14)குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர் : ...........

15)பள்ளித் தலைமை ஆசிரியர் : ........

16) பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் : .....

17) பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் : .........

No comments:

Post a Comment