கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, June 2, 2021

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்

GDS employees were ordered to give a job to one of the family members immediately after death or for a maximum of 2 months.

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு

இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது.

GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.
No comments:

Post a Comment

Post Top Ad