Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 30, 2021

NEET - முதல்வர் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

நீட் தேர்வு விவகாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆலோசனையில் பங்கேற்பு

No comments:

Post a Comment