Tuesday, June 15, 2021

RMSA இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு (G.O.No.277, Date:30.10.2012) தொடர் நீட்டிப்பு வழங்கிடும் பொருட்டு கூடுதல் விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு , அப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டது.

1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு பணிந்தனுப்பப்பட்டதில் , கீழ்க்காணும் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக பார்வை 3 ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கீழ்க்காணும் கூடுதல் விவரங்களை உடன் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News