Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 15, 2021

தேன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா !!

கண் கோளாறு நீங்கும்
சரும சுருக்கத்திலிருந்து பாதுகாக்கிறது
ஆண்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டது
காயங்களை குணமாக்கும் தன்மைக்கொண்டது
சொறி,சிரங்கு,படை போன்ற தோல் நோய்களை குணமாக்குகின்றது
முதுமை தோற்றத்தை தடுக்கிறது
முகப்பருவை நீக்குகிறது
உதடுகளின் பாதுகாப்பிற்கு பயன்படுகிறது
ஊட்டசத்துக்களைக் கொண்டது
உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் அதிகம் கொண்டது
தசைகள் சோர்வடைவதை தடுக்கிறது
இரத்த சோகை நோய்க்கு எதிராக போரட உதவுகிறது
உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது
சுவாச குழாயில் இருக்கும் நோய்த் தொற்றுக்களை சரிசெய்கிறது
உடல் எடை குறைய உதவுகிறது
இருமல் மற்றும் ஆஸ்துமாவை குணமடைய செய்கிறது
இளமையுடன் வாழ வேண்டுமானால் தினமும் ஒரு தேக்கரண்டி தேனை கலையில் சாப்பிட்டு வரலாம்.

தேன் பற்றிய குறிப்பு.

சுத்தமான தேனாக இருந்தால் நீங்கள் எங்கு வைத்தாலும் எறும்பு மொய்க்காதாம்
பேப்பரில் ஒரு சொட்டு தேனை விட்டால் ஊறி படராமல் இருந்தால் அது சுத்தமான தேனாம்
ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் ஓரிரு சொட்டு தேனை விட்டால் கரையாமலும் மிதக்காமலும், வண்ணம் மாறாமலும் நீரின் அடியில் படிந்தால் அது சுத்தமான தேனாம்
மணலில் ஓரிரு சொட்டு தேனை விட்டு வாயால் ஊத மண்ணுடன் ஒட்டாமல் உருண்டோடினால் அது தூய தேனாம்
நாக்கில் வைத்த தேனை விழுங்கிய பிறகு நாக்கில் இந்த வண்ணமும் இல்லையென்றால் அது தூய தேன்

No comments:

Post a Comment