Sunday, July 11, 2021

மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணி- NOTIFICATION & APPLICATION AVAIL

மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணி

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன

சம்பளம் ரூபாய் 15, 700 முதல் 50,000 வரை

வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31- 7 -2021
NOTIFICATION-PDF FILE

No comments:

Post a Comment