Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 22, 2021

10-வது தேர்ச்சி மத்திய காவல் துறையில் அதிரடி வேலை 25271 காலிப்பணியிடங்கள்

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25,271 பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

நிறுவனம் SSC Constable (GD) Recruitment 2021
பணி Constables (GD)


காலிப்பணியிடங்கள் 25271

வேலை வகை மத்திய அரசு வேலை (Central Government)
பணியிடம் இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் (All India)
விண்ணப்பிக்கும் முறை Online
தேர்வு செய்யப்படும் முறை

Computer Based Examination

Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Exam (DME/RME) and Document Verification

வயது 01.08.2021 நிலவரப்படி 18-23 ஆண்டுகள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021
விண்ணப்ப கட்டணம் 100/-

கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் ரூ. 21,700 - 69,100/-

25271 கான்ஸ்டபிள் பணிக்கு எஸ்எஸ்சி தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகம் இலவச பயிற்சி நாளிதழில் வெளியான அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://ssc.nic.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf

No comments:

Post a Comment