Monday, August 23, 2021

10ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? Direct Link


10ம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 23.08.2021 காலை 11 மணி முதல் மாணவர்கள் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பதிவிறக்கம் செய்துகொள்ளாலாம்.
sslc Candidate Provisional Mark Sheet - Download here...