Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 13, 2021

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு- அரசாணை வெளியீடு!

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட இருக்கும் நிலையில், மாணவர்களை மனதளவில் தயார் படுத்தும் வகையில் 45 முதல் 50 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1- ஆம் வகுப்பு- 50%, 
2- ஆம் வகுப்பு- 50%, 
3- ஆம் வகுப்பு- 51%, 
4- ஆம் வகுப்பு- 51%, 
5- ஆம் வகுப்பு- 52%, 
6- ஆம் வகுப்பு- 53%, 
7- ஆம் வகுப்பு- 54%, 
8- ஆம் வகுப்பு- 54%,
 9- ஆம் வகுப்பு- 62%, 
10- ஆம் வகுப்பு- 61%, 
11- ஆம் வகுப்பு- 60-65%, 
12- ஆம் வகுப்பு- 60-65% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.  குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்கள் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment