Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 19, 2021

மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒன்றை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திடீரென பள்ளிக்கு செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment