Thursday, August 5, 2021

அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு.


சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்க அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு.

சத்துணவு மாணவர்களுக்கு சமைத்த உணவை வழங்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அங்கன்வாடி மையம் செயல்பாடு தொடர்பாக செப் .3 ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.