Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 28, 2021

அண்ணா பல்கலை. பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு.


பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வு மற்றும் மறுதேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற வேண்டிய பருவத் தேர்வு மற்றும் மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், அதற்கான முடிவுகள் நேற்று (ஆக.27-ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் https://aucoe.annauniv.edu/ என்ற இணையதளம் மூலமாக முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இந்த பருவத் தேர்வு புத்தகத்தைப் பார்த்து விடை எழுதும் வகையில் நடத்தப்பட்டது. 72 சதவீத பேர் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment