Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 31, 2021

டிஎன்பிஎஸ்சி பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி!



திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது தமிழ்நாடு அரசுபணி யாளர் தேர்வாணயம் ( டிஎன்பிஎஸ்சி ) குரூப் 2 மற்றும் குரூப் - 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை விரைவில் நடத்த இருக் கிறது . அதையொட்டி ,

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அது வலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் , வரும் 1 ம் தேதி முதல் இல வச சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது . திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் . இணையவழி வகுப்புகள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் . ஒவ்வொரு பாடப்பிரி வுக்கும் தனித்தனி ஆசிரி யர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் . ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வு கள் நடத்தப்படும் .

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யால் ஆன்லைன் மூலம் மட்டுமே பயிற்சி வகுப்பு நடந்தது . தற்போது , மீண் டும் நேரடி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் எனவே , போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமும் , தகுதியும் உள்ள நபர்கள் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் வரும் 1 ம் தேதி முதல் பயற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் . ஆன்லைன் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் 0475 233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள லாம் . இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார் .

உங்கள் அலைபேசியில் டெலகிராமில் தினமும் இலவச தேர்வெழுத
Touch Here

No comments:

Post a Comment