பள்ளிக்கல்வி - ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜுலை 2021 - ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) வழங்குதல் - சார்ந்த ஆணை வெளியீடு.