Monday, August 16, 2021

TET தேவையில்லை - ஊதிய உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ( 29.07.2021 ) உத்தரவு நகல்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி




29.07.2011 முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு((increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive)தேர்வுநிலை ஊதிய உயர்வு(selection grade) ஆகியவை உடனே வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prayer in W.P.No.23999 of 2019 : Writ Petition filed under Article 226 of the Constitution of India , praying to issue a Writ of Mandamus , forbearing the respondents from insisting passing of Teacher Eligibility Test ( TET ) for the petitioner appointed as B.T.Assistant ( English ) in 4th respondent school on 15.06.2011 , prior to G.O.Ms.No.181 , School Education Department , dated 15.11.2011 and consequently direct the respondents to continue to make payment of salary including annual increment , incentive increment and other service benefits .

Prayer in W.P.No.24003 of 2019 : Writ Petition filed under Article 226 of the Constitution of India , praying to issue a Writ of Mandamus , forbearing the respondents from insisting passing of Teacher Eligibility Test ( TET ) for the petitioner appointed as B.T. Assistant ( Science ) in 4th respondent school on 29.07.2011 , prior to G.O.Ms.No.181 , School Education Department , dated 15.11.2011 and consequently direct the respondents to continue to make payment of salary including annual increment , incentive increment and other service benefits .
Madras high court Judgement - Download here...
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News