Friday, August 6, 2021

TET நிபந்தனைகளை நீக்கம் செய்து அறிவிப்பு ஆணை வெளிவிட வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை!



TET நிபந்தனைகளை நீக்கம் செய்து அறிவிப்பு ஆணை வெளிவிட வேண்டி, திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை - அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு.







No comments:

Post a Comment