Saturday, August 21, 2021

பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

2020-2021 - ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அனைத்துப் பள்ளிகளும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - id . Password- ஐ கொண்டு ஆன்லைன் வழியாகவே 23.08.2021 முதல் 31.08.02021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

காலை எனவே , வருகிற 23.08.2021 அன்று 11.00 மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் , அனைத்துப் பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News