செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.கொரோனா சூழல் காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.