Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 17, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்




ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை உதவியாளர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment