அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இணைப்பு IV , V மற்றும் VI ல் குறிப்பிடப்பட்டுள்ள 2406 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் , இணைப்பு VII ல் குறிப்பிடப்பட்டுள்ள 602 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இணைப்பு VIII , IX ல் குறிப்பிடப்பட்டுள்ள 3148 தற்காலிகப் பணியிடங்களுக்கு [ 3137 தொழிற்கல்வி / கணினி ஆசிரியர் பணியிடங்கள் , 11 ( Comprehensive ) திட்டத்தின்கீழ் உள்ள பணியிடங்கள் ) என மொத்தம் 6,156 பணியிடங்களுக்கு கடைசியாக 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, September 4, 2021
Home
G.Os
6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!
6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment