Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 1, 2021

அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021

அக்டோபர் -2021

R.L. நாட்கள்:

06.10.2021, புதன்கிழமை -மஹாளய அமாவாசை

அரசு விடுமுறை நாட்கள்:

👉🏼2.10.2021 சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி

👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை

👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி

👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி

ஊரக உள்ளாட்சி தேர்தல் ( 9 மாவட்டங்கள்)

👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு

👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை

அலுவலக குறைதீர் நாள்

முதல் மற்றும இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் BEO அலுவலகத்தை பொறுத்து தேதி மாறுபடும்..

No comments:

Post a Comment