ஆசிரியர்கள் அனைவரும் கருத்தாளர் விருப்ப படிவத்தை நிறைவு செய்ய வேண்டும் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, October 26, 2021

ஆசிரியர்கள் அனைவரும் கருத்தாளர் விருப்ப படிவத்தை நிறைவு செய்ய வேண்டும்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பயிற்சி அளிக்க தன்னார்வலராக செயல்பட விருப்பம் / விருப்பமின்மையை(willing/not willing)கட்டாயமாக அனைத்து ஆசிரியரும்(அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி) அவரவர் Staff login ல் (web browser - google chrome/ firefox ) உள்ள ITk Rb's option தெரிவு செய்து 28.10.21 க்குள் பதிவு செய்யும் பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எவ்வாறு பதிவு செய்வது?

No comments:

Post a Comment

Post Top Ad