அதன்படி இந்தியாவில் உள்ள கனரா வங்கியின் ஒவ்வொரு கிளையிலும 6 மாணவிகளை தேர்வு செய்து 5 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஊக்க தொகையாக வருடம் ரூ 2500 - ம் , 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வருடம் ரூ .5000 / மும் கொடுக்க முன்வந்துள்ளது.
இது பற்றி தங்கள் பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் கொடுத்து உதவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment