கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, November 1, 2021

கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

1) கடலூர் மாவட்டம்
2) விழுப்புரம் மாவட்டம்
3) வேலூர்
4) நெல்லை

கனமழை காரணமாக திருவாரூர், கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad