தீபாவளியையொட்டி 05.11.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு ஆசிரியர் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வருகிற 06.11.2021 சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது .
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» நவ.6 - சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை






No comments:
Post a Comment