JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, November 3, 2021

டிச.8ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

டிச.8ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


No comments:

Post a Comment