தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் இவ்வியக்கக் செயல்முறைகளின்படி அறிவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று , எவர் பெயரும் விடுபடவில்லை இவ்வியக்ககத்தில் என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் 20.11.2021 - க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe Us
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Monday, November 15, 2021
Home
பதவி உயர்வு
பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.
பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment