💵அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வருமான வரியை e- file செய்வது எப்படி?

💥How to submit ITR-1 Form at online?

🦚எளிமையான தெளிவான விளக்கங்களுடன்....

💫ஐந்தே நிமிடத்தில் நீங்களே e filing செய்யலாம்...

🔹உங்களுடைய *ஆதார் எண்ணுடன்* Mobile எண்ணை இணைத்திருந்தாலே போதும்.

*🔹e- filing* செய்ய கடைசி நாள் : 31-12-2021.