JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளிக்கல்வி 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!உபரிப் பணியிடங்களை குறைப்பதற்காக, குறைந்தபட்ச பணியிடங்களை மாற்றியமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள், பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் நடைபெற்று வருவதால் உபரி ஆசிரியர் முழு பட்டியல் வெளியிடுவதில் தாமதம். நாளை (13.03.2022) முற்பகல் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்பு!
No comments:
Post a Comment