Saturday, March 19, 2022

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் தேவை

கொரோனா காலகட்டத்தை தாண்டி பள்ளி வந்துள்ள மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்துவது ஆசிரியர்களுக்கு மிகவும் சவாலான விசயமாக உள்ளது.

அது குறித்த ஆசிரியர்களின் மன வேதனை வீடியோ தொகுப்பு.
Polimer News :