Friday, March 25, 2022

இனி M.Phil படிப்பு கிடையாது.

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது.



ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment