JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கேழ்வரகில் உடலுக்கு தேவையான பல ஊட்டசத்துக்கள் உள்ளன. குறிப்பாக இரும்பு சத்து மற்றும் நார்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
ஆனால், சிலர் உடல் உபாதைகள் இருந்தால் கேழ்வரகை தவிர்ப்பது நல்லது. அவர்கள்யார் என பார்போம்.
சிறுநீரகக்கல் : சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாது. அது பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்.

தைராய்டு பிரச்சனை : ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என இரண்டில் எந்த வகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கேழ்வரகை உணவில் சேர்க்க கூடாது.
பசியின்மை: பசியின்மை, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நலம். மேலும், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் கேழ்வரகை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment