JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, May 4, 2022

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது....










No comments:

Post a Comment