நேற்று நடைபெற்ற தேர்வு சம்மந்தப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பதில்.
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணித பாட தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து இல்லாமல் கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும், பழைய பாடத்திட்டத்தில் இருந்து சில கேள்விகள் இடம்பெற்றதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறினார்கள்.
இதற்கு செய்தியாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் இதைப் பற்றிய வினாக்கள் எழுப்பினார்கள் அதற்கு அவர் கொடுத்த விரிவான விளக்கம் இந்த காணொளிகள் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Wednesday, May 25, 2022
Home
கல்விச்செய்திகள்
10 கணித தேர்வு சம்மந்தப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பதில்.
10 கணித தேர்வு சம்மந்தப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பதில்.
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment