JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
10th, 12th Public Exam May 2022 Result - Direct Linkபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20ம் தேதி (இன்று) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் வெளியிட்டார்.
இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் இணையத்தில் காலை 10.00 மணி முதல் காணலாம்.
மாணவர்கள் தங்கள் முடிவுகளை கீழ்கண்ட இணையதள இணைப்புகளில் காணலாம்.
இந்த இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
10th, 12th Public Exam Result - Link 1
10th, 12th Public Exam Result - Link 2
10th, 12th Public Exam Result - Link 3
10th, 12th Public Exam Result - Link 4
No comments:
Post a Comment